May 7, 2024

படத்தில் தான் மலைவாழ் பொண்ணு ..!! நிஜத்தில் செம மாடர்னான பொண்ணு ..!! ரசிகர்களை கிறங்கடித்த ஜிகர்தண்டா 2 நடிகை ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சஞ்சனா நடராஜன்.  கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சஞ்சனா நடராஜன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இறுதிச்சுற்று ,நோட்டா ,2.0, கேம் ஓவர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் மூலம்தான் . இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சஞ்சனா நடராஜன். இதையடுத்து  கடந்த வருடம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில்,

வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் நடிகை சஞ்சனா நடராஜன்.  இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் படத்தில் மலைவாழ் பெண்ணாக,

நடித்து அசத்திய சஞ்சனா நடராஜன் நிஜ வாழ்க்கையில் செம மாடர்னான பெண்ணாக இருந்து வருகிறார் . அந்த வகையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *