May 1, 2024

உங்க வருங்கால கணவர் கொடுத்து வைத்தவர் ..!! நடிகையின் அழகில் மயங்கி ஓப்பனாக சொல்லிய சூப்பர் ஸ்டார் ..!! எந்த நடிகை தெரியுமா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இவருடைய ஸ்டைலை பார்த்து மயங்காத பிரபலங்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் அப்பவே பிரபல நடிகையின் அழகில் மயங்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்,  வேறு யாரும் இல்லை நடிகை குஷ்பூ தான்.  அந்த வகையில் குஷ்பூவும் ரஜினியும் இணைந்து அண்ணாமலை ,

மன்னன் , அண்ணாத்த போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் . அப்போது அண்ணாமலை படத்தின் போது குஷ்பூவும், ரஜினியும் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.  அப்போது குஷ்பூவை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாராம் சூப்பர் ஸ்டார் .

பின்னர் குஷ்பூ ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு ரஜினி கூறியதாவது , உங்களை கல்யாணம் பண்ணிக்க போறவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்,  காரணம் வயதான கெட்டப்பிலும் கூட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறி இருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *