April 28, 2024

தனி த்தனி யாக பிரிந் து வா ழ்ந்து வரு ம் பார் த்திப ன் – சீதா வின் குடும் ப புகை ப்ப டங் கள் இ தோ ..!!

பார்த்திபன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பார்த்திபன் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான புதியபாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் , நடிகராகவும் அறிமுகமானார் . இப்படி வெளியான திரைப்படமே  இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பொண்டாட்டி தேவை ,சுகமான சுமைகள் ,உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், குடைக்குள் மழை போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் பார்த்திபன் . அதோடு ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் நடிகர் பார்த்திபன் .

மேலும் புதிய பாதை படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை சீதா மீது காதல் வயப்பட்டார் பார்த்திபன் . பின்னர் இருவரும் கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் .  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் ,

ஒரு மகன் உள்ளனர் . இதன்பிறகு சில வருடங்களிலேயே சீதா பார்த்திபனை விவாகரத்து செய்து தெரிந்து விட்டார் . இதன்பிறகு சீதா இன்னொரு திருமணம் செய்து கொண்டார் . ஆனால் அதுவும் அவருக்கு நீடிக்கவில்லை.  என்னதான் இவர்கள் இருவரும் பிரிந்து,

வாழ்ந்தாலும் கூட அவருடைய மகளின் திருமணத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்திருந்தார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத பார்த்திபன் – சீதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *