April 29, 2024

15 வய திலே யே ஹீரோ யின் போ ல இரு க்கு ம் அஜி த்தி ன் மக ளின் லே ட்டஸ்ட் புகை ப்ப டங்கள் ..!!

அஜித் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அஜித்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆசை ,காதல் கோட்டை ,காதல் மன்னன் ,அவள் வருவாளா, உன்னை தேடி, வாலி ,அமர்க்களம்,

முகவரி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி பிரபல நடிகராக கலக்கி கொண்டு வந்த நடிகர்  அஜித் தன்னுடன் இணைந்து நடித்த ஷாலினியை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

பின்னர் இருவரும் கடந்த 2000 ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . மேலும் அஜித்தின் மகளான அனோஷ்காவுக்கு  தற்போது 15 வயது ஆகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இப்போதே  ஹீரோயின் போல இருக்கிறார் அஜித்தின் மகள்.  இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கலக்கிக் கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *