April 25, 2024

எல்லோரும் வயிறார சாப்பிடுங்க ..!! பிக்பாஸ் 7 போட்டியளர்களுக்கு விருந்து வைத்த கமல் ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

பிக் பாஸ் என்று சொன்னால் முதலில் ஞாபகத்துக்கு வருவது கமலின் பெயர் தான் . இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . இதுவரை ஆறு சீசன்கள்  வெற்றிகரமாக முடிந்த நிலையில் 7வது சீசன் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடிவடைந்தது . இந்த சீசனில் வி ஜே அர்ச்சனா டைட்டில் வின்னர்,

பட்டத்தை வென்றது மட்டுமல்லாமல் புது வீடு மற்றும் புது காரையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .  மேலும் ரசிகர்களும் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் அடிப்பார்  என்று முன்கூட்டியே கணித்து வைத்திருந்தனர்.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் செவென்,

போட்டியாளர்கள் அனைவருக்கும் விருந்து வைத்து அசத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.  குறிப்பாக இந்த விருந்து தடை போடலாக நடந்ததாகவும் கூறப்படுகிறது . இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவி சேர்ந்த ஒரு சில பிரபலங்களும்,

கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் அந்த விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *