April 28, 2024

இந் தியன் 2 பட மே இன் னும் வெளி யாக ல ..!! அத ற்குள் ஷங்க ருக்கு இப்ப டியொ ரு பரி சா ..?? பல லட் சம் மதிப் பு ள்ள ப ரி சை கொ டு த்த க மல் ..!! என் ன ப ரிசு தெரி யு மா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன் . இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது . இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து,

எஸ் ஜே சூர்யா ,சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், விவேக் ,சமுத்திரகனி ,பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் என்று பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு நான்கு வருடங்களுக்கு முன்பே தொடங்கியது.  ஆனால் இடையில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே சென்றது.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பை,

தொடங்கினார் இயக்குனர் ஷங்கர் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் வியந்து போய் இயக்குனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கியிருக்கிறார் . தற்போது அவர் பதிவுடன் வெளியிட்ட ,

புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அப்ப விக்ரம் படம் போல இந்த திரைப்படமும்  கமல் ஹாசனுக்கு  மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்று கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *