May 7, 2024

“தங்கப்புள்ள ” வசனத்தால் நம்மை கலங்க வைத்த ..!! நடிகர் காளி வெங்கட்டின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல துணை நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் காளி வெங்கட் . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த காளி வெங்கட் முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இறுதிச்சுற்று ,மிருதன் ,மாப்பிள சிங்கம் ,ராஜா மந்திரி ,கொடி ,மெர்சல் ,வேலைக்காரன் ,இரும்புத்திரை, ராட்சசன் போன்ற ,

பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் காளி வெங்கட் . குறிப்பாக ஆரம்பத்தில் காமெடி வேடங்களில் கலங்கி கொண்டு வந்த காளி வெங்கட் அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை அழ வைத்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் வெளியான கார்கி, அநீதி, ஹர்கரா,கிடா  போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் அநீதி படத்தில் இவர் பேசும் தங்கப்புள்ள வசனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது .  இப்படி இருக்கும் நிலையில் ,

பலரும் பார்த்திராத நடிகர் காளி வெங்கட்டின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *