May 3, 2024

சூப்பர் ஸ்டாரும் , வருங்கால சூப்பர் ஸ்டாரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்த வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளை தன்னுடைய நடிப்பால் கவர்ந்த ரஜினிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.  இன்னும் சொல்ல போனால் தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் ரஜினி ரசிகர்கள் தான் .

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் தான் சிவகார்த்திகேயன்.  தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில்,

நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.  மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தலைவர் 171 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரும் சிவகார்த்திகேயனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *