April 30, 2024

கவர்ச்சியே  காட்ட மாட்டேன்..!! ஒற்றைக்காலில் நின்ற நடிகை மீரா ஜாஸ்மின்..!! ஆனா , இப்ப எப்படி மாறிவிட்டார் பாருங்க ..!!

மீரா ஜாஸ்மின் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய மீரா ஜாஸ்மின் கடந்த 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பாலா ,ஆஞ்சநேயா ,ஜூட், ஆயுத எழுத்து ,கஸ்தூரிமான், சண்டக்கோழி ,நேபாளி, மரியாதை ,பெண் சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,

மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை  மீரா ஜாஸ்மின் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் .

இப்படி இருக்கும் நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் கவர்ச்சியே  காட்ட மாட்டேன் என்று சொல்லி வந்த மீரா ஜாஸ்மின் தற்போது கவர்ச்சி கன்னியாகவே மாறி இருக்கிறார் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *