April 30, 2024

பல ரும் பார்த் திடா த “தாமிர பரணி” பட ந டிகை யின் குடும் ப புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தாமிரபரணி . இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து பிரபு, நதியா ,நாசர், விஜயகுமார், ரோகினி, மனோரமா, கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தின் மூலம் ,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பானுமதி . ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த பானுமதி தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அழகர் மலை, சட்டப்படி குற்றம் ,பொன்னர் சங்கர்,

புது முகங்கள் தேவை ,மூன்று பேர் மூன்று காதல் ,தேசிங்கு ராஜா ,வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .மேலும் நடிகை பானுமதி அதிகம்  தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் தான் நடித்திருந்தார் என்பது,

குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த பானுமதி கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  குறிப்பாக திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய பெயரை முக்தா என்றும் ,

மாற்றி வைத்துக் கொண்டார் நடிகை பானுமதி . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத தாமிரபரணி பட நடிகையின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *