April 27, 2024

டாக் டர் பட நடி கை யா இ து ..?? மேக்க ப் இல் லா மல் எப் படி இருக் கிறா ர் பாரு ங்க ..!! அவ ரா இது எ ன்று ஷா க் கான ரசி கர்க ள் ..!!

தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.  ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா மோகன் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  அது மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும்  இருந்து வருகிறார் நடிகை பிரியங்கா மோகன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் ,மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் , தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன் . குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மாறி மாறி கலக்கி கொண்டு வரும் ,

பிரியங்கா மோகன் தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பிரியங்கா மோகன் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை,

வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.  இந்நிலையில் பிரியங்கா மோகன் சுத்தமாக மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.இதைப்பார்த்த ரசிகர்கள் அவரா இது என்று ஷாக்காகி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *