April 21, 2024

2023 ல் நம்மை விட்டு பிரிந்த தமிழ் பிரபலங்கள் ..!! மொத்தம் இத்தனை பேரா ..?? இதில் நீங்க யாரை மிஸ் பண்றீங்க ..!!

2023 வருடம் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது . ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல தமிழ் சினிமா பிரபலங்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளனர்.  அப்படி இந்த வருடம் நம்மையெல்லாம் விட்டு பிரிந்த தமிழ் பிரபலங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது . அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நம்மை விட்டு பிரிந்தவர் நடிகர் திரைக்கதை , ஆசிரியரும் இயக்குனருமான ராமதாஸ்.

கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் நடிகர் ராமதாஸ்.  இவரைத் தொடர்ந்து நடிகர் நெல்லை தங்கராஜ் . தெருக்கூத்து கலைஞராக இருந்து வந்த நெல்லை தங்கராஜ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம்,

கவனம் ஈர்த்தார்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் . இவரை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் காமெடி நடிகர்களான டிபி கஜேந்திரன் மற்றும் மயில்சாமி நம்மை விட்டு பிரிந்துள்ளனர்.  இவர்களைத் தொடர்ந்து மனோபாலா ,

ஆர் எஸ் சிவாஜி, மூத்த இயக்குனர் கே விஸ்வநாத் , பின்னணி பாடகி வாணி ஜெயராம் , சரத் பாபு,  ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வந்த எதிர்நீச்சல் மாரிமுத்து போன்ற பல பிரபலங்கள் இந்த வருடம் நம்மை விட்டு பிரிந்தது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *