April 28, 2024

அனுஷ்காவுக்கும் ,பிரபாஸுக்கும் திருமணமாகி குழந்தையே பிறந்து விட்டதா ..?? இணையத்தை கலக்கும் ஏ ஐ புகைப்படங்கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய தொடங்கிய அனுஷ்கா தமிழில் வெளியான ரெண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்,

நடிகை அனுஷ்கா.  ஆனால் தற்போது உடல் எடை அதிகரித்து விட்டதால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் அனுஷ்கா . மேலும் பிரபாஸு ம் அனுஷ்காவும் இணைந்து பில்லா ,மிர்ச்சி, பாகுபலி போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இதனால்  இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள்.

விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுகள் எழுந்து வந்தது . ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்,  எங்களுக்குள் காதல் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவுக்கு,

திருமணம் ஆகி குழந்தையே பிறந்துள்ளது.  அந்த வகையில் அனுஷ்காவுக்கும் , பிரபாஸுக்கும் திருமணம் ஆனால் இப்படித்தான் இருக்கும் என்று ஏ ஐ புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *