April 21, 2024

கலாநிதி மாறனின் மகளை கட்டிக்க போறவர் கொடுத்து வைத்தவர்..!! சொத்து மதிப்பை கேட்டு வாய்ப்பிளந்த ரசிகர்கள் ..!!

கலாநிதி மாறன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார் . பல வருடமாக சன் தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் கலாநிதி மாறன் ஆரம்பத்தில் சிறு சிறு படங்களை விநியோகம் செய்து வந்தார் . பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் கலாநிதி மாறன் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சர்கார் , பேட்ட, காஞ்சனா 3 ,நம்ம வீட்டுப் பிள்ளை, அண்ணாத்த ,எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் ,ஜெயிலர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்திருந்தார் கலாநிதி மாறன்.  குறிப்பாக அண்மையில் சூப்பர் ஸ்டார்,

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்  படத்தால் பல கோடி லாபத்தை அள்ளினார் கலாநிதி மாறன்.  மேலும் திருமணமான கலாநிதி மாறனுக்கு காவ்யா மாறன் என்ற மகளும் இருக்கிறார் . இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானதற்கு காரணமே ,

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் . இதன் உரிமையாளர் தான் காவ்யா மாறன் . அப்படி ஐபிஎல் போட்டியின் போது இவருடைய அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள் . இந்நிலையில் 31 வயதாகும் காவ்யா மாறனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை . ஆனால் 31 வயதிலேயே ,

இவர் பல கோடிக்கு சொந்தக்காரியாம் . அந்த வகையில் காவ்யா மாறனின் முழு சொத்து மதிப்பு 490 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் அப்ப கலாநிதி மாறனின் மகளை கட்டிக்க போறவர் கொடுத்து வைத்தவர் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *