May 6, 2024

நிறைமாத நிலவே வா வா ..!! “விஜய் டிவி” புகழின் மனைவிக்கு கோலகலமாக நடந்த வளைக்காப்பு ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியால் சினிமாவில் சாதித்தவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் புகழ் . கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ப்[போட்டியாளராக கலந்துகொண்ட புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் பிரபலமானார்  . இந்த ஒரு நிகழ்ச்சி இவரை தமிழ்நாடு முழுக்க பிரபலமாக்கியது .

இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த புகழுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் சிக்சர், சபாபதி, என்ன சொல்லப் போகிறாய் ,வலிமை ,எதற்கும் துணிந்தவன், யானை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .அது மட்டுமல்லாமல்,

தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் புகழ் . இதனிடையே கடந்த வருடம் பென்சி என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார் புகழ்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது புகழின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம்.இந்நிலையில்,

நேற்று புகழின் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்திருக்கிறது . அந்த வளைகாப்பில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *