April 25, 2024

வார ணம் ஆயி ரம் பட நடிகை யா இ து ..?? கல்யா ணத்து க்கு பிறகு எப்படி மாறிவி ட்டார் பாரு ங்க ..!! வெளி யான லேட் டஸ்ட் புகை ப்பட ங்க ள் ..!!

சமீரா ரெட்டி பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்த பிரபலமான சமீரா ரெட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படி வெளியான முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் நடிகை சமீரா ரெட்டி கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .   பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அசல் ,வெடி ,வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லா மொழிகளிலும் நடித்துக் கொண்டு வந்த நடிகை சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு,

அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகன் உள்ளனர் .  மேலும் திருமணம் ஆன பிறகு சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டார் நடிகை சமீரா ரெட்டி . இதன் பிறகு உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார் .

இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத நடிகை சமீரா ரெட்டியின் குடும்ப புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *