April 29, 2024

முதலில் அண்ணன், இப்ப நண்பன் , அடுத்து காதலனா ..?? கவினை பழிவாங்க லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் ..!! கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வரிசையில் ஒருவர் தான் லாஸ்லியா . பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்டார் . அப்படி இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒரு காதல் ஜோடிகள் போல தான் இருந்து வந்தனர்.  பின்னர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ,

என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது . இதன் பிறகு சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கவின்.  இந்த விஷயம் லாஸ்லியாவுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை,

ஏற்படுத்தியிருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் கவினை பழிவாங்குவதற்காக லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.  .அந்த வகையில் லாஸ்லியா பிக் பாஸில் இருக்கும்போது சக போட்டியாளராக இருந்தவர் தான் தர்ஷன் . இந்த நிகழ்ச்சியில் இருவரும் ,

ஒரு அண்ணன் தங்கை போல தான் பழகி வந்தார்கள் . பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் காதலர்கள் போல நடித்திருந்தனர். இதுவே அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது .  இதை அடுத்து தற்போது தர்ஷன் உடன்,

காரில் சென்ற வீடியோவை பகிர்ந்து எப்போதும் நண்பர்கள் என்று பதிவிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா . இதைப் பார்த்த ரசிகர்கள் முதலில் அண்ணன், இப்ப நண்பன் , அடுத்த காதலனா என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *