May 7, 2024

இவ ர தூக் கி பிக் பாஸ் வீடு க்கு ள்ள போ டுங் க ..!! டி ஆர் பி எங் கை யோ போ யி ரும் ..!! விஜய் டி விக்கு கோரி க் கை வைக் கும் ரசிக ர்க ள் ..!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.  இதுவரை ஆறு சீசன் களை வெற்றிகரமாக கடந்த நிலையில் விரைவில் ஏழாவது சீசன் உருவாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் . இருந்தாலும் இவரை மட்டும் எப்படியாவது பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி விடுங்கள் ,

என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . அவர் வேறு யாருமில்லை இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தான் . தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் பட்டையை கிளப்பி வரும் மாரிமுத்துவிடம் , நீங்கள் பிக் பாஸ் க்கு செல்வீர்களா என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதிலளித்தவர் , இப்போதைக்கு என்னால் முடியாது,

நான் நீண்ட ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன் . அதையும் மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் ஒரு உலுக்கு உலக்கிட்டு தான் வீட்டை விட்டு வெளியே வருவேன் . குறிப்பாக நான் கலந்து கொண்ட சீசன்தான் பிக் பாஸ் வரலாற்றிலேயே டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் என்று கூறியிருந்தார் நடிகர் மாரிமுத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *