March 3, 2024

தனுஷ் பட நடிகைக்கு திருமணம் முடிந்தது..!! எவளோ காதல் போரட்டங்களுக்கு பிறகு நடந்தது தெரியுமா..?? மாப்பிளை யாரு தெரியுமா..??

தனுஷ்    தமிழ்     சினிமாவில்     முன்னணி   ஹீரோக்களில்   ஒருவர்.   இவர்   நடிப்பில்   முதன் முதலில்   இந்தியில்   வெளிவந்த   திரைப்படம்   ராஞ்சனா.   இது   தமிழில்   அம்பிகாபதி  எனும் தலைப்பில்   டப்   செய்யப்பட்டு   வெளிவந்தது.

இப்படத்தில்   கதாநாயகியாக   சோனம்   கபூர்   நடிக்க,   இரண்டாவது   நாயகியாக   ஸ்வரா பாஸ்கர்   என்பவர்   நடித்திருந்தார்.   இவர்   பாலிவுட்   திரையுலகில்     மிகவும்    பிரபலமான நடிகைகளில்   ஒருவர்   ஆவர்.

இந்நிலையில்,    நடிகை   ஸ்வரா   பாஸ்கருக்கு   திருமணம்   நடைபெற்று   முடிந்துள்ளது.   தனது நீண்டநாள்   காதலரான   பகத்   அகமத்  என்பவரை   திருமணம்   செய்துள்ளார்.  பகத்   அகமத் சமாஜ்வாதி   கட்சியின்   இளைஞரணி   தலைவராக   இருக்கிறார் ,

என்பது   குறிப்பிடத்தக்கது.   திருமணம்   எளிமையான   முறையில்   நடைபெற்று   முடிந்துள்ள நிலையில்,   மும்பையில்   வரவேற்பு   விழா   மிகவும்   பிரம்மாண்டமாக   நடக்கவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *