May 3, 2024

இன் னும் கல் யாண மே ஆக ல ..!! அத ற்குள் குழ ந் தை பிறந் து விட்ட தா ..?? புகை ப்பட த்தை வெளி யிட் டு இ ன்பத ர்ச்சி கொ டுத் த வி ஜய் பட நடி கை ..!!

இலியானா ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை இலியானா . இப்படி வெளியான திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்திருந்தார் நடிகை இலியானா.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சமீப காலமாக ஹிந்தி படங்களின் நடிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகை இலியானா.

இப்படி இருக்கும் நிலையில் 35 வயதான இலியானா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.  ஆனால் கடந்த ஒன்றாம் தேதி இவருக்கு ஒரு மகன் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் வெளிநாட்டை சேர்ந்த பிரபலத்துடன் லிவிங் டுகதர்,

வாழ்க்கையில் வாழ்ந்து வந்த இலியானா சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் .  ஆனால் அவருடைய கணவர் யார் என்ற புகைப்படத்தை மட்டும் அவர் வெளியிடவே இல்லை . இப்படியொரு நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இவருக்கு ,

அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  அந்தப் புகைப்படத்தை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை இலியானா . இதைப் பார்த்த பலரும் நடிகை இலியானா வுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *