October 4, 2023

எனக்கு மொத்தம் 15 கணவர்கள் ..!! யாரு சொல்லியும் நான் கேட்கல ..!! பல நாள் ரகசியத்தை கூறிய பிரபல தமிழ் நடிகை ..!!

அமலா பால் ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை அமலாபால்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அதே ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தான் . இந்த படம் இவரை தமிழ்நாடு முழுக்க பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வதிருமகள், வேட்டை ,காதலில் சொதப்புவது எப்படி ,தலைவா ,நிமிர்ந்து நில் ,வேலையில்லா பட்டதாரி போன்ற  பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல்,

தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் கலங்கி கொண்டு வந்தார்.  இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை அமலாபால்.  இந்த படத்தில் முழு நிர்வாணமாக நடித்திருந்தார் நடிகை அமலாபால் . குறிப்பாக இவர்,

நடிக்கப் போவதற்கு முன்பு அவருடைய பெற்றோர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தார்களாம்.  அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனரும் தோல் போன்ற ஆடையை நடித்துக் கொண்டு நடியுங்கள் என்று கூறினாராம்.  ஆனால் நிர்வாணமாகவே நடிக்கிறேன் என்று தைரியமாக ,

நடித்திருக்கிறார் அமலாபால் . குறிப்பாக ஆடை படப்பிடிப்பில் 15 பேர் கொண்ட பட குழுவினர்கள் மட்டும்தான் இருந்தார்களாம்.  இதனால் அந்த 15 பேரையும் தன்னுடைய கணவர்கள் போல நினைத்துக் கொண்டு அந்த காட்சியில் நடித்ததாக கூறியிருந்தார் நடிகை அமலாபால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *