April 29, 2024

எதர்ச்சியாக சூப்பர் ஸ்டாரை சந்தித்த தனுஷ் ..!! ஏர்போட்டில் நடந்த நெகிழ்ச்சி சந்திப்பு ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு நடிப்பு அசுரனாக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் . ஆரம்பத்தில் சுத்தமாக நடிக்கவே தெரியவில்லை என்று ஒதுக்கப்பட்ட தனுஷ் தற்போது இரண்டு தேசிய விருதுகளை வென்று குறை சொல்பவர்களின் வாயை அடைத்துள்ளார் . தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் .

அதோடு இவருக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி , ஆங்கில மொழி படங்களிலிருந்தும் வாய்ப்புகள் வருகிறது.  இதனால் தனுஷ் தற்போது கொடி கட்டி பறந்து வருகிறார்.  அது மட்டுமில்லாமல் தற்போது பல வருடங்கள் கழித்து டி50 என்ற படத்தையும் இயக்கி ,

நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ்.  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரை எதர்ச்சியாக சந்தித்து இருக்கிறார் தனுஷ் . அவர் வேறு யாரும் இல்லை மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தான்.  விமான நிலையத்தில் எதார்த்தமாக மோகன்லாலை ,

சந்தித்து இருக்கிறார் தனுஷ்.  அப்படி சந்திக்கும்போது இருவரும் கை கொடுத்து சிறிது நேரம் பேசியுள்ளனர் . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதற்கும் மோகன்லால் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான,

ஜெயிலர் படத்தில் அவருடைய நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *