April 26, 2024

நடிகர் டெல்லி கணேஷின் மகனும் ஒரு நடிகர் தானா ..?? வெளியான புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் டெல்லி கணேஷ்.  கடந்த 1976 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் டெல்லி கணேஷ் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,

காமெடி வேடங்களிலும் நடித்திருந்தார்  நடிகர்  நடிகர் டெல்லி கணேஷ்  . குறிப்பாக பசி ,சிந்து பைரவி ,நாயகன் ,மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி , அவ்வை சண்முகி  போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது .மேலும் இதுவரை,

400  திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் டெல்லி கணேஷின் மகனும் ஒரு நடிகர் தான் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று . அந்த வகையில் பெல்லி கணேஷின்  மகன் பெயர் தான் மகாதேவன் கணேஷ்.  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான என்னுள் ஆயிரம் என்ற படத்தில் ,

ஹீரோவாக நடித்திருந்தார் மகாதேவன் . பின்னர் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் நடித்திருந்தார் மகாதேவன்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *