April 25, 2024

யோகிபாபுவின் ஜெராக்ஸ் போல இருக்கும் நபர் ..!! ஒரே மாதிரி இருக்கும் 7 பேரில் ஒருவரை பார்த்தாச்சு ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு ” யோகி “என்ற படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் அந்த படத்தின் தலைப்பே இவருக்கு அடை மொழியாக மாறியது . பின்னர் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் யோகி பாபு.

இன்னும் சொல்ல போனால் தற்போது இவர் இல்லாத படங்களே  கிடையாது என்று கூட சொல்லலாம் . அந்த அளவிற்கு பிஸியான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் யோகி பாபு.  இப்படி இருக்கும் நிலையில் அச்சு அசல்  யோகி பாபு போலவே இருக்கும் ஒருவரின் புகைப்படம்,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . அவருடைய பெயர் மணி பாலன்.  பார்ப்பதற்கு அச்சு அசல் யோகி பாபு போல இருப்பதால் இவரிடம் பலரும் செல்பி எடுத்துக் கொண்டதாக கூறியிருந்தார் .இதோ அவரின் புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *