May 8, 2024

பல ரும் பார்த் திடா த “ஹி ப் ஹா ப் தமி ழா” ஆதி யின் குடும்ப புகைப் படங்கள் இ தோ ..!!

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார்.  ஆரம்பத்தில் ஹிப் ஹாப் தமிழன் என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் பல பாடல்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்  ஆதி.  இதன் மூலம் தான் இவருக்கு,

இசையமைப்பாளராகவும் வாய்ப்பு வந்தது . அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில்  வெளியான ஆம்பள என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன்,

அரண்மனை 2 ,கத்தி சண்டை ,இமைக்கா நொடிகள் , கோமாளி போன்ற பல திரைப்ப டங்களுக்கு இசையமைத்திருந்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி . இப்படி இசையமைப்பாளராக கலக்கி கொண்டு வந்த ஆதி மீசைய முறுக்கு ,நட்பே துணை, நான் சிரித்தால் ,

சிவக்குமாரின் சபதம் , அன்பறிவு , வீரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2017 ஆம் ஆண்டு லட்சையா என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார் ஆதி .

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடா த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *