April 28, 2024

அனி ருத் கழட் டி விட் டதா ல் கம லிடம் த ஞ்சம டைந் த நடி கை ..!! உலக நாயக ன் சும் மா இருப் பா ரா ..?? க டைசி யில் என் ன ஆன து தெ ரியு மா ..??

அனிருத் ஒரு தவிர்க்க முடியாத இடம் இசையமைப்பாளர் ஆவார் . தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான அனிருத் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அப்படி இவருடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா . கடந்த 2007 ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் ,மங்காத்தா, என்றென்றும் புன்னகை, அரண்மனை ,தரமணி ,துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை  ஆண்ட்ரியா  . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்டார்  நடிகை ஆண்ட்ரியா  . அது மட்டுமல்லாமல் ,

இவர்களுடைய ரகசிய புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இதன் பிறகு அனிருத் இவரை கழட்டி விட்டு விட்டாராம் .  பின்னர் கமல்ஹாசனிடம் தஞ்சம் அடைந்து விட்டாராம் நடிகை ஆண்ட்ரியா . இதனால் கமல்ஹாசன் ஆண்ட்ரியாவுக்கு தொடர்ந்து விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,  உத்தம வில்லன் ,

போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார். மேலும் கமல்ஹாசன் தொடர்ந்து நடிகை  ஆண்ட்ரியாவுக்கு மூன்று திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்திருந்ததால் , இருவருக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் கிசு கிசுக்கப்பட்டது . கடைசியில் கமலிடமிருந்தும் விலகிய  நடிகை ஆண்ட்ரியா தற்போது,

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாராம் .அந்த வகையில் தற்போது பிசாசு 2 , மாளிகை , நோ என்ட்ரி என்ற ஆறு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறாராம்  நடிகை ஆண்ட்ரியா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *