April 20, 2024

விஜய் முன்னால் “அப்படி” கூட நிற்கலாம் ..!! அவரோட பார்வை தவறாக இருக்காது ..!! வெளிப்படையாக சொல்லிய பிரபல நடிகை ..!!

விஜய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் ஆவார்.  இந்நிலையில் விஜய் முன்னாடி அப்படி நின்றால் கூட எனக்கு பாதுகாப்பாக தான் இருக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை காயத்ரி ஜெயராமன் தான்.  கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான ,

மனதை திருடி விட்டாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை காயத்ரி ஜெயராமன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீ , வசீகரா போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை காயத்ரி ஜெயராமன். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய காயத்ரி ஜெயராமன் ,

விஜய் பற்றி கூறியதாவது,  தமிழ் சினிமாவின் இருக்கும் ஒரு சில நடிகர்கள் நடிகைகளை தொந்தரவு செய்கிறார்கள் . ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது மட்டும் இது எதுவும் நடக்காது ,அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் . குறிப்பாக நடிகர் விஜய்யின் பார்வை எப்போதும்,

தவறாகவே இருக்காது . இன்னும் சொல்லப்போனால் விஜய் முன்னாடி நான் பிகினி உடையில் நடித்தால் கூட அங்கே எனக்கு முழு பாதுகாப்பு இருக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை காயத்ரி ஜெயராமன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *