April 30, 2024

சூர்யா வு டன் இ ருக் கும் இந் த சி றுமி யாரு ன் னு தெ ரியு தா ..?? அட, இவ ர் பிரபல மான சீரி யல் நடிகை யாச் சே ..?? இவ ரா என் று ஆச்சி ரியமா ன ரசி கர் கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சூர்யா . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்,

பிரபல சீரியல் நடிகை ஒருவர்.  அவர் வேறு யாருமில்லை எதிர்நீச்சல் சீரியல் நடிகையான  ஐஸ்வர்யா ரத்னம் தான் . சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் ,ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி ,ஆர்யா நடிப்பில் வெளியான கஜினிகாந்த் போன்ற பல திரைப்படங்களில்,

குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த  நடிகை ஐஸ்வர்யா ரத்னம் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பி ரேட்டுங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் தானா சேர்ந்த கூட்டம்,

படத்தின் போது நடிகர் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ரத்னம் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட எதிர்நீச்சல் சீரியல் நடிகையா  இது .? சிறு வயதில் செம கியூட்டாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *