April 30, 2024

கவ ர்ச்சியே கா ட்ட மாட்டே ன் என் று ..!! புருஷ னை ஏமா ற்றி ய நயன் தா ரா ..!! என் னா ஆட் டம் ஆடு றார் பா ருங் க ..!! வெளி யான வீடியோ வால் கோபத் தில் இ ரு க்கும் விக் கி ..!!

தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . கிட்டத்தட்ட பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வரும் நடிகை நயன்தாரா இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.  இருந்தாலும் ஒரு கட்டத்தில் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை நயன்தாரா . இதையடுத்து கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்  ,

நடிகை நயன்தாரா.   திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று விக்னேஷ் சிவனிடம் கூறிவிட்டாராம்.  அதோடு விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம் . அப்படி சொல்லியது போலவே சமீபத்திய படங்களில் மிகவும் கண்ணியமாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா .

இப்படி இருக்கும் நிலையில் கவர்ச்சியை காட்ட மாட்டேன் என்று விக்கியை ஏமாற்றி இருக்கிறார் நயன்தாரா . அந்த வகையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஜவான் . இந்த படத்தில் ஷாருக்கானுக்கு  ஜோடியாக  நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.  இந்நிலையில்,

இந்த படத்தில் இடம் பெற்ற ” ராமையா வ ஸ்தாவையா ”  என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  அப்படி அந்த பாடலில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்திருக்கிறார் நடிகை  நயன்தாரா . அதோடு இந்த படத்தில் ஷாருக்கானுடன் எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம் நடிகை நயன்தாரா .

தற்போது அந்த பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது . மேலும் கவர்ச்சியே காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டு தன்னை ஏமாற்றியதால் விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *