April 28, 2024

விஜ ய் அப் படி பண் ணும் போ து ..!! என் னால் எதுவு மே செய் ய முடி யவி ல்லை..!! 14 வருட ங்க ள் கழி த்து வெளி ப்படை யாக சொ ல் லிய அனு ஷ் கா ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டைக்காரன் . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து அனுஷ்கா ,சத்யன் ,ஸ்ரீ ஹரி,  சயாஜி சிண்டே ,சலீம் கௌஸ், டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்லா வரவேற்பை பெற்றிருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் இந்த படம் வெளியாகி,

கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆன நிலையில் விஜய் குறித்து பேசி இருந்தார் நடிகை அனுஷ்கா . அந்த வகையில் கடந்த 200 6 ஆம் ஆண்டு வெளியான ரெண்டு என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானார் நடிகை  அனுஷ்கா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிங்கம் ,வானம் ,தெய்வத் திருமகள்,

தாண்டவம் ,அலெக்ஸ் பாண்டியன் ,சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா , என்னை அறிந்தால் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா . ஆனால் தற்போது உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் அனுஷ்கா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது,

வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற “என் உச்சி மண்டல சுருங்குதே” பாடலின் படப்பிடிப்பிற்கு வந்தேன் . அப்போது அங்கே விஜயும் அமர்ந்திருந்தார் . இதன் பிறகு ஷாட் ரெடியானதும் நடிகர் விஜய் யின் நடனத்தை பார்த்து நான் அதிர்ச்சியாகி விட்டேன் .

அந்த நேரத்தில் என்னால் எதுவுமே பண்ண முடியவில்லை . எப்படி ஒரு முறை பார்த்துவிட்டு இப்படி சூப்பராக நடனம் ஆடுகிறார் என்று எனக்கு வியப்பாக இருந்தது என்று அந்த பேட்டியில்  கூறியிருந்தார் நடிகை அனுஷ்கா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *