May 8, 2024

மணி ரத்னம் , ஷங்க ர் எல்லா ம் ஓர ம் போ ங்க ..!! ரஜி னி படத் தால் லோகே ஷுக்கு வ ந்த வா ழ்வு ..!! சம் பளத் தை கேட் டால் தலை சுத் துதே ..!! இனி மேல் இவ ர் தான் நம்ப ர் ஒ ன் ..!!

லோகேஷ் கனகராஜ் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் .  ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி கவனம் எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி ,

விஜய் யை வைத்து மாஸ்டர் , கமலை வைத்து விக்ரம் இன்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  தற்போது மீண்டும் விஜய் யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்  .

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது . மேலும் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பல பேர் இயக்குனர் லோகேஷ் கண்கரஜ்க்காக காத் துக்கொண்டிருக் கின்றனர் . அந்த வகையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளதாக தகவல் ,

வெளியாகி உள்ளது.  அப்படி இந்த படத்தையும்  சன் பிக்சர்ஸ்  தான் தயாரிக்க உள்ளதாம் .  இந்தப் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு  60 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம் . மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக கருதப்படும் இயக்குனர் ஷங்கரே ஒரு படத்திற்கு 50 கோடி தான் சம்பளம்,

வாங்கி வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 60 கோடி சம்பளம் வாங்கி நம்பர் ஒன் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் வளர்ச்சினா இப்படி இருக்கணும் என்று ஆச்சிரியத்தில் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *