April 29, 2024

18 வ யது நடி கை யை கொ க்கிப்போ ட்டு தூக் கிய தனு ஷ் ..!! தேடி ப்போ ய் வாய் ப்பு கொ டுக் க காரண ம் என் ன தெரி யு மா ..?? அப் போ தரமா ன சம்ப வம் இரு க் கு ..!!

தனுஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ,இயக்குனர், பாடகர் ,பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராவார் . துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தனுஷ் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.  மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும்,

கலக்கிக் கொண்டு வரும் தனுஷ் . இப்படி நடிகராக கலக்கி கொண்டு வந்த தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம் தனுஷ்.

அந்த வகையில் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் தனுஷ்.  இந்த படத்தில் நடிக்க வைக்க 18 வயது நடிகைக்கு தேடிப்போய் வாய்ப்பு கொடுத்துள்ளாராம் தனுஷ்.  அவர் வேறு யாருமில்லை நடிகை அனிகா சுரேந்திரன் தான்.  அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் ,

என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்போது ஒரு சில படங்களில் நடிகையாகவும் நடித்துக் கொண்டு வருகிறார் . அப்படி நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளாராம்.

ஏற்கனவே இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா , சந்தீப் கிஷன் , அபர்ணா பாலமுரளி போன்ற பல முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் இவரும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் கண்டிப்பாக இந்த படம் சம்பவம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *