April 26, 2024

120 கோ டி சொ த்து இரு ந்து என் ன பி ரோஜ னம் ..!! இன் னும் கல் யா ணம் நட க்க லையே ..!! 46 வய தாகி யும் பெ ண் கிடை க்கா மல் புலம் பும் தமி ழ் ந டி கர் ..!!

பொதுவாகவே சினிமா நடிகர்களுக்கு திருமண வயதை கடந்து  தான் திருமணமே நடக்கும்.  அப்படி 120 கோடி சொத்து இருந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் ஒரு நடிகர்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் விஷால் தான்.  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்  விஷால். பின்னர் இந்த [படத்தை  தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, சண்டக்கோழி ,போன்ற பல சூப்பர் ஹிட்,

படங்களில் நடித்திருந்தார் . இப்படி குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஷால் தற்போது மார்க் ஆண்டனி , துப்பறிவாளன் 2 என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் . மேலும் இன்று தன்னுடைய 46வது பிறந்த நாளை கொண்டாடும் விஷாலுக்கு இன்னும் திருமணமே ,

நடக்கவில்லை . அப்படி அவருக்கு நிச்சயதார்த்தம் வரை நடந்து திருமணம் நடக்கவில்லை . இதனால் பெண் கிடைக்காமல் திருமணத்தையே வெறுத்தார் என்று கூட சொல்லலாம் . இந்நிலையில்  46 வயதில் நடிகர் விஷால் சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் நடிகர் விஷால் ,

ஒரு படத்திற்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் . அப்படி பார்த்தால் ஆண்டுக்கு எப்படியாவது 25 கோடி வரை விஷாலுக்கு வருமானம் கிடைக்கிறதாம் . அப்படி மொத்தத்தையும் கூட்டி கழித்துப் பார்த்தால் விஷாலின் சொத்து மதிப்பு 120 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.  அது மட்டுமல்லாமல் இவருக்கு,

தமிழ்நாட்டையும் தாண்டி பல மாநிலங்களில் சொந்த வீடு உள்ளதாம்.  அதேபோல விலை உயர்ந்த பல கார்களையும் வைத்திருக்கிறாராம்  நடிகர் விஷால் . இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் அனுபவிக்க எந்த பெண்ணுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *