April 28, 2024

கவுண் டமணி யால் சீரழி ந்த வாழ் க் கை ..!! 48 வ யதி ல் கர்ப் பமா ன நடி கை ..!! கவுண் டம ணி இவ் வளவு மோச மான வரா .?? உண் மையை புட் டு புட் டு வை த்த ந டி கை ..!!

பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை துணை நடிகர் மற்றும் நடிகைகளின் நிலைமை மோசமாக தான் உள்ளது . அப்படி என்பது , தொண்ணூறுகளில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை இன்று சினிமாவை விட்டே  காணாமல் போய் இருக்கிறார்.  அவர் வேறு யாருமில்லை நடிகை ஷர்மிலி தான் . தன்னுடைய 13 வது வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் ஷர்மிலி,

பல திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும் , குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் . குறிப்பாக இவர் கவுண்டமணியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  ஆனால் அவருடைய வளர்ச்சியை கெடுத்ததே கவுண்டமணி தானாம் . அந்த வகையில் கவுண்டமணியும் ,

ஷர்மிலி யும் இணைந்து 25 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருந்தார்களாம் . அப்போது ரஜினி , கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு ஷர்மிலி க்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடைய வளர்ச்சியை கவுண்டமணி கெடுத்து விட்டாராம்.  இதன் பிறகு கவுண்டமணியுடன்,

நடிக்க மாட்டேன் என்று சர்மிலி கூற , இதனால் கோபமடைந்த கவுண்டமணி அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் அமையாத மாதிரி செய்தாராம்.  இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் சிங்கிளாக இருந்து வந்த ஷர்மிலி 40 வயதை தாண்டிய பிறகு தான் திருமணம் செய்து கொண்டாராம்.   தற்போது 4 8 வயதாகும் ஷர்மிலி,

நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறாராம் . மேலும் இளம் வயதில்  குழந்தை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி வளர்த்து இருப்பேன் என்று தெரியவில்லை . ஆனால் இப்போது குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார் நடிகை ஷர்மிலி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *