April 25, 2024

கூட் டு குடும்ப ம்னா இப்ப டி இருக் கணும் ..!! விஜயகு மாரி ன் வீட்டி ல் நடந் த விஷே சம் ..!! படை யெடுத் து வந் த வா ரிசு கள் ..!! ஊ ரு கண் ணே பட் ரும் போ ல..!!

விஜயகுமார் ஓர் தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த நடிகர்களில் ஒருவர் ஆவார்.  6 0 களில் இருந்தே தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய  நடிகர் விஜயகுமார் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என்று இதுவரை 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்திருக்கிறார் . மேலும் சமீபகாலமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி தமிழ் சினிமாவை கலக்கி வரும்  நடிகர் விஜயகுமாருக்கு,

இரண்டு மனைவி உள்ளனர் . அதில் முதல் மனைவிக்கு கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார் என்ற மகள்களும் , அருண் விஜய் என்ற மகனும் உள்ளனர்.  இரண்டாவது மனைவிக்கு வனிதா விஜயகுமார் ,பிரீத்தா விஜயகுமார் , ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற மூன்று மகள்கள் உள்ளனர் . இதில் இரண்டு மகள்களை தவிர மீதியுள்ள ,

அனைவருமே சினிமாவில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .ஆனால்  வனிதா மட்டும்தான் விஜயகுமார் உடன் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து இருக்கிறார்.  மற்றபடி உள்ள வாரிசுகள் அனைத்தும் விஜயகுமாரோடு ஒன்றாக தான் இருந்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அனைவரும் ஒரு கூட்டு குடும்பமாக,

தான் வாழ்ந்து வருகிறார்கள் . இப்படி இருக்கும் நிலையில் அருண் விஜயின் சகோதரியான அனிதா புது வீடு ஒன்றை கட்டியிருக்கிறார் . அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்றுள்ளது . அந்த வகையில் மகள் வீட்டு விசேஷத்திற்கு தன்னுடைய வாரிசுகளுடன் படையெடுத்துள்ளார் நடிகர் விஜயகுமார்.  அப்படி அவர்கள் ,

எல்லாம் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் கூட்டு குடும்பம்னா இப்படி இருக்கணும் என்று மனதார கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *