May 1, 2024

ஜெயி லர் வெற் றியா ல் தாறு மா றாக சம் பளத் தை ஏற்றி ய சூப் பர் ஸ்டா ர் ..!! அப்ப 80 கோடி ச ம்ப ளம் ..!! இப் ப இத்த னை கோ டி கேட் கி றாரா ..?? எல் லாம் ஜெ யில ர் த ந்த தை ரி யம் ..!!

தமிழ் சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியில் முதலிடத்தில் இருந்து வந்தவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . ஆனால் கடந்த சில வருடங்களாக அவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறாததால் தன்னுடைய சம்பளத்தை 100 கோடியில் இருந்து 80 கோடியாக குறைத்துக் கொண்டார் ரஜினிகாந்த்.  இப்படி இருக்கும் நிலையில் ஒரு வருடம் கழித்து,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்  தான் ஜெயிலர்.  மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது . அதுவும் இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து ,

சாதனை படைத்து வருகிறது . இதைத்தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்திலும் , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  மேலும் ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் ,

செய்துள்ளதால் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை ஏற்றியுள்ளார்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் . அந்த வகையில் 200 இல் இருந்து 350 கோடி வரை வசூல் செய்து வரும் விஜய்யே  அடுத்த படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது . இதனால் 500 கோடி வசூல் செய்த ரஜினி ,

சும்மா இருப்பாரா.?  அதனால் இவரும் அடுத்த படத்திற்கு 200 கோடி சம்பளம் கேட்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படி நடிகர்களுக்கே  இவ்வளவு தொகை சம்பளமாக கொடுத்தால் இனி வரும் படங்கள் மிகவும் மோசமாகத்தான் வரும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *