April 26, 2024

“எதிர் நீச்சல் ” சீரி யல் ஆதி குண சேகரனு க்கு ஒரு நாளை க்கு இவ் வளவு ச ம்ப ளமா ..?? ஹீரோ வை விட அதி க சம்ப ளம் வாங் கும் நடிக ர் ..!! வெளிவ ந்த சம் பள விப ர ம் ..!!

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு . அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களை அடித்துக் கொள்ளவே முடியாது.  அதிலும் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல்சீரியல் தான் . இயக்குனர் திரு செல்வம் இயக்கத்தில் ஒளிப்பரப்பாகி வரும்,

இந்த சீரியலில் மதுமிதா, கனிகா ,பிரியதர்ஷினி ,ஹரிப்பிரியா ,மாரிமுத்து, கமலேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்த சீரியல் தான் தற்போது எல்லா சீரியலையும் முந்தி பி ஆர் பி ல் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது . அந்த அளவிற்கு இந்த சீரியல் தரமான கதாபாத்திர ,

தேர்வாலும் , விறுவிறுப்பான கதைக்களத்தாலும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது இன்னும் சொல்லப் போனால் இந்த சீரியலை தூக்கி நிறுத்துபவர் ஆதி குணசேகரன்  கதாபாத்திரத்தில் நடித்து வரும்  நடிகர் மாரிமுத்து தான் . இவருக்காகவே இந்த சீரியலை,

பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் , நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இந்த சீரியலிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் மாரிமுத்து தான் . அந்த வகையில் ஒரு நாளைக்கு 20,000 சம்பளம்,

வாங்குகிறாராம் . இவரை தொடர்ந்து மதுமிதா ,கமலேஷ் ,ஹரிப்பிரியா போன்றவர்கள் 15000 . சபரி, சக்தி ,கனிகா போன்ற பிரபலங்கள் 12000 சம்பளமாக வாங்கி வருகிறார்களாம் .  இதைப் பார்த்து ரசிகர்கள் சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *