April 27, 2024

டை மட்டும் அடிச்சா வாலி அஜித் தான் ..!! 15 கிலோ எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய அஜித் ..!! அசந்துபோன ரசிகர்கள் ..!!

அஜித் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் சினிமாவிற்குள் வந்தார் நடிகர் அஜித். அப்படி அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அஜித் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் .

இதன் பிறகு இவருக்கென்று ஒரு தனி வழியை உருவாக்கி அதிலேயே தொடர்ந்து பயணம் செய்து வந்தார் . மேலும் என்னதான் இவர் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் இவருக்கு இப்போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .இப்படி இருக்கும் நிலையில்,

அண்மைக்காலமாக நடிகர் அஜித் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்த வருகிறார்.  அதிலும் வலிமை படத்தில் நடித்த போது மிகவும் குண்டாக இருந்ததால் அவருடைய ரசிகர்களே அவரை கிண்டலடித்தனர்.  இப்படி இருக்கும் நிலையில்விடாமுயற்சி படத்திற்காக ,

கிட்டத்தட்ட 15 கிலோ எடையை குறைத்து வாலி அஜித்  போல மாறியிருக்கிறார் நடிகர் அஜித் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *