April 27, 2024

சத்த மே இல்லா மல் திரும ண த்தை முடி த்த கவி னின் திரும ண புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தரமான கலைஞர்கள் உருவாகி வருகின்றனர்.  அப்படி சிவகார்த்திகேயன் , சந்தானத்தை தொடர்ந்து மற்றொரு ஹீரோவும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து உருவாகியிருக்கிறார்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் கவின் தான்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமான கவின்,

குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானார்.  இதன்பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் கவின் நட்புனா என்னனு  தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.

இருந்தாலும் அதன் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான லிப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் கவினை உச்சத்திற்கே  கொண்டு சென்றது . இதைஅடுத்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் கவின் . இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகர் கவினின் திருமணம்,

சத்தமே இல்லாமல் நடைபெற்றுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் கவினுக்கும் அவருடைய மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *