பிரபல ந டி க ரின் டார்ச் சரா ல் சினி மா வை விட்டு ஆன் மீக த்தில் குதி த்த நடிகை.. ??ஆறுத ல் கூறி அர வணைத் த சாமியா ர்..?? ஆன் மீ க இட த்திலேயே மகாராணியா க வாழ்ந்தும் வரு ம்நடிகை..??

0

ஓர் இந்திய திரைப்பட நடிகை. பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்ப் படமான நாடோடித் தென்றல் மூலம்துவக்கினார்.  ஜெய்ஹிந்த்,கர்ணா  படங்களில் அர்ஜூன் ,தோழர்பாண்டியன்,அமைதிப்படையில் சத்தியராஜ், தமிழச்சியில் நெப்போலியன்,மக்களாட்சியில் மம்முட்டி,பெரிய மருதுவில் விஜயகாந்த்,சின்ன வாத்தியாரில் பிரபு எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் இருந்து வந்தவர் தான் அந்த நடிகை. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை கட்டுமஸ்தான நடிகருடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.அவர் நடித்த படத்தில் நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் நடிகையை டார்ச்சர் செய்து வந்துள்ளார் அந்த நடிகர்

. இதனால் டாப் இடத்தில் இருக்கும் சமயத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டார்.திடீர் திருமணத்திற்கு காரணமே அந்த நடிகர் நடிகையை விடாமல் டார்ச்சர் செய்து தொல்லை செய்ததால் தானாம். அப்படி திருமணம் செய்தும் கணவர் மீது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நிம்மதியில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்.

அப்போது தான் பிரபல சாமியார் ஒருவர் அரவணைத்து அறிவுரை கூறியிருக்கிறார். நடிகையும் அவரிடம் தஞ்சமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கட்டுப்பாட்டு வந்துள்ளார். சாமியார் பெயரில் இருக்கும் சொத்துக்களும் அந்த நடிகை பெயரில் தான் இருக்கிறது.இதற்கிடையில் சாமியாருடன் ஆன்மீகத்தில் இருக்கும்

வீடியோக்களும் இணையத்தில் லீக்காக அதையும் கண்டுக்கொள்ளாமல் நடிகை சாமியாரே கதியென இருந்து வருகிறார்.தற்போது சாமியார் உடல்நலம் சரியில்லாமல் படுத்தபடுக்கையில் இருக்காரா இல்லையா என்று கூட தெரியாமல் ஆன்மீக இடத்திலேயே மகாராணியாக வாழ்ந்தும் வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.