April 26, 2024

அஞ் சலி பாப் பா இப் ப பெரி ய பாப் பா ஆயி ட்டா ங்க..!! வெளி யா ன லேட்ட ஸ்ட் புகை ப்படங் கள் ..!!

நடிகை ஷாலினியின் தங்கை தான் ஷாமிலி . கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான ராஜ நடை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஷாமிலி  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெளியான அஞ்சலி படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.  இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ,

தேசிய விருதையும் வென்றார் நடிகை ஷாமிலி . குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்  மற்றும்  கன்னட மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து  கலக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு,

நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ஷாமிலி . ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.  இதனால் தற்போது சினிமாவை விட்டுவிட்டு ,

தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஷாமிலி  . அந்த வகையில் தற்போது ஒரு ஓவியராக இருக்கிறாராம் நடிகை ஷாமிலி.  இதில் தான் தற்போது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாராம் நடிகை ஷாமிலி  . இப்படி இருக்கும் நிலையில்,

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அஞ்சலி பாப்பா இப்ப பெரிய பாப்பா ஆயிட்டாங்க என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *