April 30, 2024

டான் ஸ் ஆடி யே  பல கோ டி சொ த்து சேர்த் து வை த்த சா ண்டி மாஸ் டர் ..!! அடேங் கப் பா இத் தனை கோ டிக் கு இவ ர் சொந்த க்கா ரரா ..?? வெளியா ன லேட்ட ஸ்ட் த க வல் ..!!

சாண்டி மாஸ்டர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடன அமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்  சாண்டி மாஸ்டர் . பின்னர் ஒரு கட்டத்தில் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் படங்களில் நடன அமைப்பாளராக கலக்கிக் கொண்டு வருகிறார்.

அப்படி இவர் நடன அமைப்பாளராக பணிபுரிந்த காலா ,சண்டக்கோழி 2 ,பரியேறும் பெருமாள், கர்ணன், விக்ரம் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . அதோடு இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் சாண்டி மாஸ்டர் . இப்படி இருக்கும் நிலையில் ரஜினி , கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் ,

நடன அமைப்பாளராக பணிபுரிந்த சாண்டி மாஸ்டரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் சாண்டி மாஸ்டரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு,

உண்மை என்று தெரியவில்லை . அதோடு டான்ஸ் பள்ளி  ஒன்றையும் நடத்தி வருகிறாராம் சாண்டி மாஸ்டர். இருந்தாலும் இதைப் பார்த்த ரசிகர்கள் டான்ஸ் ஆடியே  பல கோடிகளை சொத்து சேர்த்து விட்டாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *