April 26, 2024

ரஜினி யின் இட த்தை அவ னால் ம ட்டும் தா ன் பிடி க்க முடி யும் ..!! 26 வரு டங்களு க்கு முன் பே சொல் லிய பால ச்சந் தர் ..!! இந் த நடிக ரை யா சொ ன்னா ரு ..??

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக டாப் நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த ரஜினிக்கு தற்போது 72 வயது ஆகிவிட்டது . இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தான் பல வருடமாகவே நடந்து கொண்டு வருகிறது.  இந்த லிஸ்ட்டில் அடிக்கடி நடிகர் விஜய்யின்,

பெயர் இடம்பெறுகிறது . ஆனால் ரஜினிக்கு அடுத்து யார் என்பதை 26 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் மூத்த இயக்குனர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பாலச் சந்தர் தான் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குருநாதரான இயக்குனர்  பாலச்சந்தரிடம்  அடுத்த ரஜினி யார் என்று ,

அப்போதே கேட்டுள்ளனர் . அதற்கு அவர் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று கூறியிருக்கிறார் . இருந்தாலும்  ரஜினிக்கு அடுத்து அவருடைய இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்று கூறியிருந்தார் இயக்குனர் பாலச்சந்தர் . அப்படி  இயக்குனர் பாலச்சந்தர் கைகாட்டிய,

நடிகர் விஜய் தான்.  அந்த வகையில் ஒரு விழா ஒன்றின் போது ரஜினிக்கு பிறகு அவருடைய இடத்தை கண்டிப்பாக விஜய் தான் பிடிப்பார் என்று சொல்லி இருந்தார் . குறிப்பாக இயக்குனர் பாலச்சந்தர் கடந்த 1997 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை ,

படத்தை பார்த்த பிறகு தான் இப்படி சொல்லியதாக கூறப்படுகிறது.  இதைப் பார்த்து ரசிகர்கள் ரஜினியின் குருநாதரே விஜய்யை தான் சொன்னாரா என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர் . இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *