May 5, 2024

அந் த விஷய த்தில் உதய நிதி தா ன் நம் பர் ஒன் ..!! அப்ப றம் தா ன் கலா நிதி மாற ன் எல்லா ம் ..!! ரெட் ஜெ ய ண்ட் மூவி ஸிடம் தோற் றுப்போ ன ச ன் பிக் சர் ஸ் ..!!

கலைஞர் கருணாநிதியின் பேரன்கள் தான் கலாநிதி மாறன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் .  இதில் கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சியில் உரிமையாளராக இருந்து வருகிறார் . அப்படி ஆரம்பத்தில் பல தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்து வந்த கலாநிதி மாறன் ஒரு கட்டத்தில் படங்களையும் விநியோகம் செய்ய தொடங்கினார்.  அப்படி இவர் வினியோகம் செய்த,

ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதனால் ஒரு கட்டத்தில் விநியோகம் செய்வதை நிறுத்திய கலாநிதிமாறன் பின்னர் படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார் . அப்படி சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ,

ஜெயிலர் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது . ஆனால் இவருக்கு பிறகு ரெட் ஜெயண்ட்  மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தான் இன்று நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார்.  அப்படி இவர் தயாரித்த திரைப்படங்கள் காலை வாரி விட்டாலும் ,

தற்போது விநியோகஸ்தராக கொடி ஏற்றி பறந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.  அந்த வகையில் சமீபத்தில் பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களையும் உதயநிதி ஸ்டாலின் தான் விநியோகம் செய்து வருகிறார் . குறிப்பாக தங்களுடைய,

படங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால்  உதயநிதி ஸ்டாலினையே  தயாரிப்பாளர்கள் நாடுவதாக கூறப்படுகிறது.  அப்படி பார்த்தால் இந்த வருடத்தில் அதிக வருமானம் பார்த்ததென்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான் என்று கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *