கா மெடி பண் ணி யே கல் லா கட்டி ய கவுண் டம ணி ..!! அடே ங்க ப்பா , இவ ரின் சொ த் து மதிப் பு இத் த னை கோ டியா ..?? வெளி யான தக வ லை பார் த்து ஆச்சி ரிய மான ரசி கர் கள் ..!!
தமிழ் சினி மாவைப் பொறுத் தவரை ந கைச் சுவை ந டிகர்க ளுக்கு எப் போதும் ஒரு வ ரவேற்பு உண்டு . அப்ப டி இது வரை பல நகைச் சுவை நடி கர் கள் தமிழ் சி னிமா வை கலக்கி யுள் ளனர். அந்த வரி சையில் முக்கிய மானவர் தான் காமெ டி ந டிகர் கவு ண்டம ணி அவ ர்கள் . அது வும் கவுண்ட மணியும் , செந்திலு ம் இணை ந்து நடித்த காமெ டி காட்சிக ள் இன் றள வும் ரசிகர்க ளை வயிறு குலுங்க சிரிக் க வை த்து வ ருகி றது .
குறி ப்பாக நக்கல் பண் ணுவதில் கவுண் டம ணியை அ டிச்சுக்க ஆளே கி டை யா து . இ ப்படி கொ டிகட்டி பற ந்து வந் த கவு ண்டமணி கடந்த சில வ ருடங்க ளாக வ யது மூப்பு கா ர ண மாக சினி மாவில் இருந் து விலகியி ருக் கிறார். இ ப்ப டி இரு க்கும் நிலை யில் கவுண்டம ணி இது வரை,
சேர்த் து வைத்த சொ த்து ம திப் பு குறி த்த தகவல் வெ ளியாகியுள் ளது. அ ந்த வகை யில் கவுண்ட மணியி ன் மொத்த சொ த்து மதிப் பு 40 முதல் 50 கோடி வ ரை என்று கூ றப்படு கிற து . இதை பார்த்த ரசிக ர்கள் காமெ டி பண் ணி யே கல்லா கட் டி விட் டா ரே என்று கூறி வருகி ன்றன ர் …