April 29, 2024

இ தை கூட வா கடன் வா ங்கி போடு வீ ங்க ..!! இள ம் நடிகை யி ன் ஆடை யை அ பேஸ் பண் ணி ய அம லா பா ல் ..!! எந் த நடி கை தெரி யு மா ..??

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அமலா பால்.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அதே ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தான் . இந்த திரைப்படம் தான் இவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா ,நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தில் பிடித்துக் கொண்டார் நடிகை அமலா பால் .

மேலும் நடிகை அமலா பால் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொ டர்ந்து நடித்து வந்த  நடிகை அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் விஜய்யை,

திருமணம் செய்து கொண்டார் . பின்னர் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் .  இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக பல வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும்  நடிகை  அமலா பால் மீண்டும் பட வாய்ப்பு பிடிப்பதற்காக கிளாமர்,

புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அப்படி இளம் நடிகை ஒருவர் போட்டிருந்த உள்ளாடையை கடன் வாங்கி இவரும் போட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் இதை கூடவா கடன் வாங்கி போடுவீங்க என்று கூறிவருகின்றனர் …

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *