April 27, 2024

21 வயதிலேயே கல்யாணம் பண்ணிய ஆர் ஜே பாலாஜியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

ஆர் ஜே பாலாஜி ஒத்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் இயக்குனர் மற்றும் தொகுப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் எஃப்எமில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த ஆர் ஜே பாலாஜி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜிக்கு நானும் ரௌடி தான் ,தேவி ,

கவலை வேண்டாம்,  இவன் தந்திரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு எல்கேஜி என்ற படத்தின்  மூலம் ஹீரோவாகவும்  அறிமுகமானார்  நடிகர் ஆர் ஜே பாலாஜி . இந்த திரைப்படமும்  சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ,ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் ஆர் ஜே பாலாஜி . அதோடு  மூக்குத்தி அம்மன் , வீட்ல விசேஷம் போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் ,

ஆர் ஜே பாலாஜி . இதனிடையே திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆர் ஜே பாலாஜிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  எப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்து அதன் நடிகர் ஆர் ஜே பாலாஜியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *