April 28, 2024

பெரி ய மனுஷ ன் செய் யிற வேலை யா இ து ..?? சிரஞ் சீவியா ல் தர் ம சங்கட த்து க்கு ஆளா ன கீர்த் தி சுரே ஷ் ..!! மே டை யில் என் ன செய் தா ர் தெ ரியு மா ..?? வைர லாகு ம் வீடி யோ இ தோ ..!!

கீர்த்தி சுரேஷ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தில் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை . பின்னர் இவரின் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் ,

ரெமோ, பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் ,சர்கார் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை  பெற்றிருந்தது.  இதன்பிறகு தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த நடிகை  கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும்,

நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் உருவான போலா சங்கர் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருக்கிறார் . இந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ,

ரீமேக் ஆகும் . இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட  நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேசிய சிரஞ்சீவி,  நான் உனக்கு அண்ணன் கிடையாது , அடுத்த படத்தில் எனக்கு நீ ஹீரோயினாக நடிக்கணும் “ஐ மிஸ் யூ டார்லிங்” என்று வர்ணித்து பேசியது மட்டுமல்லாமல்,

பேசும்போதே அவருடைய கையில் பிடித்துக் கொண்டார். இதனால் கீர்த்தி சுரேஷ் சரியான தர்ம சங்கடத்திற்கு ஆளானார் . இதை பார்த்த ரசிகர்கள் பெரிய மனுஷன் செய்யிற  வேலையா இது என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *