April 27, 2024

1 ரூபா ய்க் கு நடிக் க சொ ன் னால் ..!! 10 ஆ யிரம் ரூபா ய்க்கு நடி க்கும் இரண் டு நடி கை கள் ..!! ஓவ ர் நடி ப் பால் பெய ரை கெடுத் துக்கொ ண்ட சம்ப வம் ..!! யா ர் யாரு ன்னு நீங் களே பா ரு ங்க ..!!

தமிழ் சினிமா உலகில் தேசிய விருது வாங்கும் அளவிற்கு தரமான நடிகைகள் இருக்கும் போது ஓவர் நடிப்பால் ரசிகர்களிடம் மொக்கை வாங்கிய நடிகைகளும் உள்ளனர் .  அதில் முதலாவதாக உள்ளவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் . நடிப்பிற்கே ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படும் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களை பெரிய அளவில் சோதித்துப் பார்த்தது.  அதுவும் உலகநாயகன் கமல்ஹாசன் மகளா இப்படி நடிப்பது என்று கேட்கும் அளவிற்கு மொக்கையாக நடித்து பெயரை கெடுத்துக் கொண்டால் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதனால் இதற்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது.  இதனால் அக்கட தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் நடிகை ஸ்ருதிகாசன் . இவரை தொடர்ந்து மற்றொருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா .  தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம்  என்ற படத்தின்  மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ,

கவர்ந்தார் நடிகை  ராஷ்மிகா மந்தனா . அதுவும் அப்போது இவர் நடித்த படங்களில் இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  ஆனால் இவர் இதையே சாக்காக வைத்துக் கொண்டு எல்லா படங்களிலும் அதே மாதிரியே நடித்து ரசிகர்களின் கேலிக்கு ஆளானார் .

இதனால் ஒரு கட்டத்தில் கிரீன்ச் நடிகை என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா . அதுவும் ஒரு காலத்தில் இவரை கனவுக்கன்னியாக நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களும் தற்போது  இவரை ஒரு கோமாளி நடிகை போலவே பார்த்துக் கொண்டு வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *