May 10, 2024

90 களி ல் கலக் கிய நடிக ர் ரகு மானி ன் அழ கிய குடும் ப புகைப் படங்க ள் உள் ளே ..!!

எண்பது , தொண்ணூறுகளில் ஒரு முக்கியமான நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் நடிகர் ரகுமான்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகர் ரகுமான் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான நிலவே மலரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள், புரியாத புதிர் ,

உடன்பிறப்பு ,கருப்பு வெள்ளை, கல்கி, சங்கமம் ,ராம் , பில்லா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக கலக்கிக் கொண்டு வந்த ரகுமான் சமீபகாலமாக குணச்சித்திர,

கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் . அப்படி அண் மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ரகுமான்.  மேலும் இவர் தமிழ் மொழி,

மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே  மெஹருன்னிசா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகள்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடா த நடிகர் ரகுமானின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *